Description
‘அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான்
தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம்.
– பேரா. சாலமன் பாப்பையா