என் தேசத்தை மீளப் பெறுகிறேன்

எமது சட்டங்களை விட அவர்களது சட்டங்கள் உயர்வானவை என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும். எங்களுக்காக எமது மூதாதையர் இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கு அவ்வாறு யாரும் இல்லை. அதனால்தான் வெள்ளைக்காரர்கள் தங்களில் யாரேனும் செத்துப்போனால் வீட்டைவிட்டு எங்கேயாவது தூரமாகக் கொண்டு போய்புதைத்து விடுகிறார்கள்.

 350.00

Description