மூன்றாம் பிறை

மலையாளத்து நடிகனின் வாழ்வியல் கட்டுரைகளே மூன்றாம் பிறை. தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் இந்நூலின் மூலம் பேசியுள்ளார். வெறும் டைரிக் குறிப்புகள் அல்ல இவை. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் இருப்பவை

 150.00

Additional information

Weight 0.15 kg