யேசு கதைகள்

கிறிஸ்துவர்களால் சிறை பிடிக்கப்பட்டு, இழிவு படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, அடிமை படுத்தப்பட்டு, வியாபாரமாக்கப்பட்டுள்ள யேசுவை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து அவருக்கு மீட்பு வழங்கி, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், எல்லா மக்களின் அன்பும், அரவணைப்பும், முத்தங்களும் கிடைக்கவும் பால் சக்காரியா இந்நூல் மூலம் முயற்சிகள் எடுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான முறையில் மொழியாக்கம் என்ற உணர்வையோ சலிப்பையோ ஏற்படுத்தாமல் மொழிபெயர்த்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

 120.00

Additional information

Weight 0.16 kg