Additional information
Weight | 0.41 kg |
---|
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன.
புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில் தன் வசீகரத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
திருப்பூர் அங்கம்மாள் முத்துச்சாமி நினைவு அறக்கட்டளை விருதினைப் பெற்ற நூல் இது.
₹ 300.00
Weight | 0.41 kg |
---|