கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்

குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை தேசாபிமானி பத்திரிகையின் துணை ஆசிரியரான அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.

தீவிர வாசகனும் விமர்சகனுமான மா.உத்திரகுமாரனின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.

 200.00

SKU: VB0083 Category:

Description

குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, பாரம்பரிய தொழில் வளம், மதச் சார்பின்மை ஆகியவைகளிலிருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும், பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள், சிறுபான்மையினர் எவ்வாறு மைய நீரோட்டத்திலிருந்து விள்ளக்கப்பட்டனர் என்பதையும், மனித வளக்குறியீட்டில் குஜராத் வெகுதூரம் பின் தங்கியுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறார் அனில் குமார்.

Additional information

Weight 0.29 kg