Description
பகைவி
நாளுக்கு நாள் தன் சக்தியை அதிகரித்தபடி பிரபஞ்சத்தையே அடக்கியாளத் துடிக்கிறாள் ஒரு சூனியக்காரி. வன தேவதையைச் சிறைப்படுத்தி, வன உயிரினங்களை அடிமைப்படுத்துகிறாள். காட்டுக்குள் வழிதவறிய சிறுமியிடமிருந்த விலைமதிப்பற்ற ஒன்றையும் பிடுங்கிவிடுகிறாள். சிறுமியும் வன உயிரினங்களும் ஓரணியில் இணைகிறார்கள். யார் யாரை வென்றார்கள்? பிரபஞ்சம் காப்பாற்றப்பட்டதா? உண்மையில் யார் இந்த சூனியக்காரி? யாருக்கு இவள் பகைவி?




