Description
வாழ்க்கையின் பல வலிகள் தீமைகளால் அல்ல, சூழ்நிலைகளாலும், புரிந்துகொள்ளத் தவறும் சில நிமிடங்களில் நிகழும் சின்னச் சின்ன பிழைகளாலும் உருவாகின்றன என்பதை உரக்கச் சொல்லும், மனித இயல்கிற் வழுக்கலை நீரோட்டமாய்ப் பதிவு செய்யும் கதைகள்.
மரணத்தை மகிமைப் படுத்தாமல், உயிரோடு இருக்கும்போது மனிதன் அனுபவிக்கும் பறக்கணிப்பையும், தனிமையையும் ஆழமாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தோடு எதிரில் உட்காரவைத்து வாசகனை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி, வெளியில் சொல்லப்படாத பல கேள்விகளை எழுப்பி, அந்த மனிதனின் தவறுகளையும், சமூகத்தின் அநியாயங்களையும் ஒரே நேரத்தில் வெளிச்சமிடுகிற கதைகள் இவை
₹ 250.00
வாழ்க்கையின் பல வலிகள் தீமைகளால் அல்ல, சூழ்நிலைகளாலும், புரிந்துகொள்ளத் தவறும் சில நிமிடங்களில் நிகழும் சின்னச் சின்ன பிழைகளாலும் உருவாகின்றன என்பதை உரக்கச் சொல்லும், மனித இயல்கிற் வழுக்கலை நீரோட்டமாய்ப் பதிவு செய்யும் கதைகள்.
| Weight | 0.45 kg |
|---|