கிகோர்

ஹோவன்னஸ் டூமேனியன் எனப்படும் மிகப் பெறுமதியான இந்த எழுத்தாளர் ஆர்மேனியாவில் அவரது அருமையான கதைகளாலும், காவியங்களாலும் பிரபலமானவர். அவரது காவியங்களை, கதைகளை அறிந்திராத ஆர்மேனியக் குழந்தைகள் ஒன்று கூட இருக்காது. சிறு குழந்தைகள் கூட அவரது அருமையான, சுவாரஸ்யமான சிறுவர் கதைகளை
ரசித்தவாறுதான், இலக்கியம் மூலமாக வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.
’கிகோர்’ எனும் தலைப்பில் நீங்கள்
வாசிக்கப் போகும் இந்த நூல் ஆர்மேனிய இலக்கியத்தின் அமிர்தம்.

 60.00

Description