சுருக்கப்பட்டநெடுங்கதைகள்

ஒருவர் எழுதுவதற்கான எத்தனையோ முறைகள் உண்டு. அதற்கான சட்டகங்கள் உண்டு. ஆனால் எந்த சட்டகத்திற்குள்ளும் நில்லாது குமாரி எழுதுவார். ஏனெனில் அவர் முன்னே இருப்பது, மனித வாழ்வும் அதன் தவிப்புமே.
இங்கு ஒரே கயிற்றில் ஒரே நேரத்தில் ஊசலாடுகிறது பல்வேறுபட்ட மனித வாழ்வுகள்… மனங்கள்… குமாரியின் கதைகளுக்கூடாக.
ஒரு மனித வாழ்வை இன்னொரு மனித மனதிற்கு கடத்தும் முயற்சியே இந்தப் புத்தகம்.

 250.00

Category:

Description

Additional information

Weight 0.35 kg