இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த வினோதமான சம்பவம்

க்றிஸ்டோபர் ஜான் பிரான்சிஸ் பூன் உலகின் அனைத்து நாடுகள், அவற்றின் தலைநகரங்கள் மற்றும் 7,057 வரையிலான ஒவ்வொரு பகா எண்ணையும் அறிவான். அவன் விலங்குகளோடு நன்கு தொடர்பு கொள்பவன், ஆனால் மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளமுடியாது. யாரும் அவனைத் தொடுவது அவனுக்குப் பிடிக்காது, மேலும் அவன் மஞ்சள் நிறத்தை வெறுப்பவன்
அற்புதமான, தர்க்கரீதியான மூளையுடன் பிறந்திருந்தாலும், பதினைந்து வயது க்றிஸ்டோபர் மன இறுக்கம் (Austism) கொண்டவன்.

 300.00

Category:

Description

Additional information

Weight .40 kg