இன்றும் வாழும் தெருக்கூத்து

தெருக்கூத்து கலைமீதும் தெருக்கூத்துக் கலைஞர்களுடனான உறவின் மிகுதியலும் சில கருத்துகளை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இந்நூலாசிரியர். இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை என கருதியதாலும், தெருக்கூத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இந்நூலைத் தரவேண்டும் என்றும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒரு கலைஞனின் மனப்பதிவுகள் மூலம் அச்சமூகக் கலைஞர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பெற்றுக் கொள்ளும் முயற்சி இது.

 140.00

SKU: VB0071 Category:

Additional information

Weight 0.22 kg