Additional information
Weight | 0.19 kg |
---|
இழந்து போன கிராமத்து வாழ்வு, பால்யத்தை மீட்டுருவாக்கும் நினைவுகள், வாழ்வின் சண் முடிந்த தருணங்களை புனைவுகளின்றி யதார்த்தமாக எடுத்துரைக்கிறது.
‘‘முன்பெல்லாம் வீடு
பல கதைகள் சொல்லும்
வெளி நிற்கும் என்னை
உள் நோக்கியழைக்கும்
இப்பொழுது அதுவே
விறைத்துறைந்து நிற்கிறது
மவுனத்தைச் சுமந்தபடி…’’
₹ 140.00
Weight | 0.19 kg |
---|